இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் போராட்டம்!

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், “பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு” எதிர்ப்புத் தெரிவித்து
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நேற்று (16) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர் .

இப்போராட்டமானது திருநெல்வேலி சந்திவரை பேரணியாக சென்று மீண்டும் பல்கலைக்கழகத்தை அடைந்தது.

கருத்து தெரிவிக்க