புதியவைவெளிநாட்டு செய்திகள்

கனடாவில் புதிய வகை நோய்தொற்று!

கனடாவில் பரவலாக புதிய வகை கொவிட் உப திரிபு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
KP.2, என்ற புதிய வகை உப திரிபே தற்போது நாட்டில் பரவி வருவதாக அந்நாட்டு மருத்துவத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன்,
இந்த புதிய வகை கொவிட் திரிபுகளினால் அதிகளவான பாதிப்புக்கள் எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை என மருத்துவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க