பிரேசிலில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் ரியோ கிராண்டே டோ சுலின் தலைநகரான போர்டோ அலெக்ரேவில் உள்ள குவாபா ஆற்றின் நீர் மட்டம் 8 அடி வரை உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் வெள்ளத்தால் 149 பேர் உயிரிழந்துள்ளதோடு, 124 பேர் காணாமல் போயுள்ளனர்.
சுமார் 155,000 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 600,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
சீரற்ற வானிலையால் 21 இலட்சம் மக்கள் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க