சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்

ஹொக்கி மைதானத்தில் வீழ்ந்த ரஸ்ய ஜனாதிபதி.

ஐஸ் ஹொக்கி போட்டி ஒன்றில் வெற்றிப்பெற்ற பின்னர்,ரஸ்ய ஜனாதிபதி மைதானத்தில் வீழ்ந்த காட்சி இணையங்களில் வெளியாகியுள்ளது.

எனினும் வீழ்ந்த உடனேயே ஜனாதிபதி புட்டின் தம்மை சுதாகரித்துக் கொண்டு  ரசிகர்களுக்கு தமது மகிழ்ச்சியை வெளியிட்டார்.

இந்த போட்டி அண்மையில் இடம்பெற்றுள்ளது

கருத்து தெரிவிக்க