சினிமாசினிமாபுதியவை

லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இசைஞானியின் இசையமைப்பில் சூரி நடித்து வெளியான “விடுதலை” படத்தின் வெற்றியை தொடர்ந்து பலராலும் “விடுதலை பாகம் -2” குறித்த கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதற்கு சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் “விடுதலை பாகம்-2” இன் படப்பிடிப்புக்கள் இன்னும் 15 தொடக்கம் 20 நாட்கள் இருக்கின்றதாகவும் அது முடிந்தவுடன் ஓரிரு மாதங்களில் “விடுதலை பாகம்-2” வெளியாகுமென இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க