உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

தங்கத்தின் விலையில் மாற்றம்!

இன்றையதினம்(13.05) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி,
24 கரட் தங்கப் பவுண் 199,300 ரூபாவாகவும்,22 கரட் தங்கப் பவுண் 182,700 ரூபாவாகவும்,
21 கரட் தங்கப் பவுண் 174,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க