இலங்கைஉள்நாட்டு செய்திகள்புதியவைவணிக செய்திகள்

2024ல் வெற்றியை கொண்டாடும் IT Gallery-Hikvision Partner Summit

“New Security,New Success”
(புதிய பாதுகாப்பு புதிய வெற்றி) எனும் கருப்பொருளின் கீழ் IT Gallery-Hikvision Partner Summit 2024 நிகழ்வை முன்னெடுத்திருந்தது.

இது இலங்கையின் IT சேவைச்சந்தையில் முன்னணியில் திகழும் IT Gallery Computers Private Limited நிறுவனமாகும்.
தற்போது 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் நாடளாவிய ரீதியில் Hikvision இன் பங்காளிகளின் சிறந்த செயற்றிறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு அவர்களை அங்கீகரித்து கௌரவிக்கும் முகமாக நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் இதில், பாதுகாப்பு கண்காணிப்பு தொடர்பான சந்தையின் நவீன போக்குகள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க