சினிமாசினிமாபுதியவை

ரஷ்யாவை தொடர்ந்து மீண்டும் வெளிநாடு பயணிக்கும் நடிகர் விஜய்

லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜயின் 68வது படமான GOAT (The Greatest of All Time) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு தேர்தலுக்காக கடந்த மாதம்(ஏப்ரல் 19) ரஷ்யாவிலிருந்து வருகைத்தந்த விஜய் தற்போது மீண்டும் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் தற்போது துபாய் அல்லது அமெரிக்கா செல்லக்கூடும் என இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க