இன்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை ஆரம்பமானது.
இந்த யாத்திரையை,
இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையும் மலையக இந்து குருமார் ஒன்றியமும் இணைந்து ஒழுங்குபடுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க