உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது!

இன்றையதினம்(09.05) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 691,274 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுண் 195,100 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன்
22 கரட் தங்கப் பவுண் 178,900 ரூபாவாக பதிவாகியுள்ளது
21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 170,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க