ஈரானுக்கும் இலங்கைக்கும்
இடையிலான வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் விமான இணைப்பை ஏற்படுத்தி மஹான் ஏர்லைன்ஸ் சேவையை ஆரம்பிக்க ஈரான் அரசாங்கம் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (08.05) அறிவித்துள்ளார்.
ஈரானை இலங்கையுடன் இணைக்கும் மஹான் ஏர்லைன்ஸ் சேவை!
Related tags :
கருத்து தெரிவிக்க