உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

தலவாக்கலையில் டெலிகொம் தூண் முறிவு. போக்குவரத்து பாதிப்பு

தலவாக்கலை நகரில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள தலவாக்கலை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள இலங்கைத் தொலைத்தொடர்பு திணைக்களத்திற்கு சொந்தமான தூண் ஒன்று முறிந்து வீழ்ந்தது.

எனினும் இதன்போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதனையடுத்து பகுதியின் போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது

முறிந்த துணை அகற்றும் நடவடிக்கைகளில் தலவாக்கலை காவல்துறையினருடன்; இணைந்து பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவல் கௌசல்யா

கருத்து தெரிவிக்க