கிழக்கு மாகாண ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இன்று திருகோணமலையில் நிர்வாக முடக்கல் போராட்டம் நடத்தப்படுகிறது.
தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறார் என்ற குற்றம் சுமத்தியே இந்த ப்போராட்டம் நடத்தப்படுகிறது.
இதனால் வாகன போக்குவரத்துக்கள் முடக்கிப்போயிருந்தன.
அத்துடன் பேருந்து ஒன்றின்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க