இந்தியாவில் இருந்து அதிகளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால், சீன வெங்காயத்தின் தேவை குறைந்துள்ளது.
ஒரு கிலோ சீன வெங்காயம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ சீன வெங்காயம் 100 ரூபாய்க்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்து தெரிவிக்க