ரஷ்ய அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள விளாடிமிர் புடின், உக்ரைனில் எங்கள் தாய்நாட்டிற்காக போராடி வரும் வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று 5வது முறையாக புதின் மீண்டும் ரஷ்ய அதிபராகியுள்ளார்.
மேலும், தங்கம் பூசப்பட்ட கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையில் நடந்த விழாவில், விளாடிமிர் புடின் ரஷ்ய அரசியலமைப்பின் மீது கையை வைத்து, அதைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளார்.
விளாடிமிர் புடன் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ரஷ்யாவின் அதிபராக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க