உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் இன்றையதினம்(07.05) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி,
24 கரட் தங்கப் பவுண் 195,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams)22,430 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 179,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 21,410 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 171,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க