ஐ.பி.எல். தொடரில் நேற்றையதினம்(06.05) தரம்சாலாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெற்றது.
நாணயசுழற்சியில், வெற்றிப்பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ஓட்டங்களை பெற்றார்.
சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே,சிமர்ஜீத் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்
கருத்து தெரிவிக்க