பாகற்காயில் பசலைக்கீரையில் இருப்பதைவிட 2 மடங்கு அதிகமாக கால்சியம் நிறைந்துள்ளது. இது எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும்.
பொட்டாசியம் சத்து கொண்டதால் தசையை வலுப்படுத்தும். இதயத்தை காக்கும். தாய்மார்களுக்கு அதிகப்படியாக பால் சுரக்க பாகற்காய் உதவுகிறது. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், மூலம் ஆகியவை கட்டுப்படுவதோடு வயிற்று புழுக்களை வெளியேற்றுகிறது.
கருத்து தெரிவிக்க