எகிப்து மற்றும் கட்டார் முன்வைத்த போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் இவ்வமைப்பினை
மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கத்தார் பிரதமர் மற்றும் எகிப்திய புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க