மேல்மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா காத்தான்குடியில் உள்ள தமது கிளைக்கு முக்கிய பணிப்புரையை விடுத்துள்ளது.
இதன்படி, மதம் தொடர்புபட்ட எந்தவொரு பிரச்சனைக்கும் இஸ்லாமுடன் சம்பந்தப்பட்ட தீர்ப்புகளை வழங்கவேண்டாம் என்று அந்த பணிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓற்றுமை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றை கருத்திற்கொண்டே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கருத்து தெரிவிக்க