சிறப்பு செய்திகள்விளையாட்டு செய்திகள்

முதல் தடவையாக டாட்டன் ஹாட்ஸ்பர் இறுதிப்போட்டியில்

நெதர்லாந்தில் நடைபெறும் ஐரோப்பிய செம்பியன் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி சுற்றுக்கு முதல் தடவையாக இங்கிலாந்தின் “டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணி தெரிவாகியுள்ளது.

இந்தப்போட்டியில் நெதர்லாந்தின் அஜாக்ஸ் அணியை தோற்கடித்து டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கருத்து தெரிவிக்க