சீனாவும் அமரிக்காவும் தமக்கிடையிலான வர்த்தகப்பிணக்கை தீர்;த்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவின் பொருட்களுக்காக அமரிக்கா விதித்துள்ள வரி அமுலுக்கு வரும் முன்னர் இந்த முனைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
முன்னதாக சீனாவின் பொருட்களுக்கான வரியை 200 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்போவதாக அமரிக்கா அறிவித்திருந்தது
இதற்கு தாம் பதிலடித்தரப்போவதாக சீனா எச்சரித்திருந்தது.
கருத்து தெரிவிக்க