புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானின் கசாரா மாவட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் கசாரா மாவட்டத்திலுள்ள ஷியா பள்ளிவாசலொன்றில் மர்ம நபர்,நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்ததாக தலிபான் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தாக்குதல் நடாத்திய சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பள்ளிவாசலின் இமாம் ஒருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க