‘ஷரியா’ பல்கலைக்கழகத்தில் ஹிஸ்புல்லாஹ் மகனின் 500 மில்லியன் ரூபா பங்குகள்
2019-05-100
கிழக்கு மாகாண ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ்வின் மகன், மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தில் 500 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதனையடுத்து குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் ருவன் விஜேவர்த்தன உறுதியளித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க