கனடாவின் விமான நிலையத்தில் கொள்ளையிடப்பட்ட 400 கிலோ கிராம் தங்கத்தின் ஒரு பகுதி உருக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி ரொறன்ரோவின் நகைக்கடையொன்றில் இந்த தங்கம் உருக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் எயார் கனடா விமான சேவை நிறுவனத்தின் இரண்டு பணியாளர்களுக்கும் தொடர்பு உண்டு என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கருத்து தெரிவிக்க