கனடாவின் ரொறன்ரோவில் வாகன தரிப்பு தொடர்பிலான 125 குற்றச் செயல்களுக்கான அபராதங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றதுடன்
குற்றச் செயல்களுக்கான கட்டணங்களை உயர்த்துவது குறித்த தீர்மானத்திற்கு நகர நிர்வாகம் ஆதரவாக வாக்களித்துள்ளது
சில வகை குற்றச் செயல்களுக்கான அபராதத் தொகை 50 டொலர்களினாலும், 30 டொலர்களினாலும் உயர்த்தப்பட உள்ளது.
கருத்து தெரிவிக்க