17 ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி மகளிர் கிரிக்கெட் வரலாற்றை தங்க எழுத்துக்களில் பதிவு செய்ய முடிந்தது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான அபார வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சாமரி அத்தபத்துவுக்கு தனிப்பட்ட ரீதியில் வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க