கனடா-ஒன்றாரியோ மாகாணத்தில் தொடருந்து மூலம் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு,
GO Transit போக்குவரத்து சேவை வாரந்தம் 300 புதிய தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக மாகாண முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த மாத இறுதிக்குள் இந்த தொடருந்து போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க