இலங்கைக்கு மாத்திரம் உத்தியோகபூர்வமாக,
பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக 10,000 மெட்ரிக் தொன் வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க