ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கையில்,
இலங்கை ரூபாய்
(LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன.
கருத்து தெரிவிக்க