அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈரான் இஸ்ரேலை விரைவில் தாக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அந்த முடிவை கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
நெருக்கடியான சூழலில் ஈரானுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்ட போது, முடிவை கைவிடுங்கள் என்பதே தமது செய்தி என குறிப்பிட்டுள்ள அவர், இஸ்ரேலைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் தெளிவுப்படுத்தினார்.
கருத்து தெரிவிக்க