இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய பெய்யக்கூடும்!

இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க