புதுவருடப் பிறப்பை முன்னிட்டு லங்கா சதோசவில் சில அத்தியாவசிய உணவுப்பொருட்களிட்ளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
189 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வௌ்ளை பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 4 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 185 ரூபாவாகும்.
கோதுமை மா ஒரு கிலோகிராம் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், நெத்தலி ஒரு கிலோகிராம் 125 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க