புதியவைவெளிநாட்டு செய்திகள்

காசாவில் இஸ்ரேலிய பிணைக் கைதிகள் 34 பேர் உயிரிழப்பு!!

காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளால் பிடிக்கப்பட்ட 130 இஸ்ரேலிய பிணைக் கைதிகளில் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேரில் 12 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களின் விளைவாக பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க