இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கே.எச்.நந்தசேன திடீர் சுகயீனம் காரணமாக காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன திடீர் சுகயீனம் காரணமாக காலமானார்.

கருத்து தெரிவிக்க