புதியவைவிளையாட்டு செய்திகள்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் அபார வெற்றி!!

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தாவின் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, சுனில் நரைனின் 85 (39), அங்க்ரிஷ் ரகுவன்ஷியின் 54 (27), அன்ட்ரே ரஸலின் 41 (19), ரிங்கு சிங்கின் 26 (08) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு 273 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி, ரகுவன்ஷிக்குப் பதிலாக தாக்க்கம் செலுத்தும் மாற்றுவீரராகக் களமிறங்கிய வைபவ் அரோரா (3), மிற்செல் ஸ்டார்க் (2), வருண் சக்கரவர்த்தி (3), நரைன், ரஸலிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 17.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களையே 106 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

கருத்து தெரிவிக்க