புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் துப்பாக்கி சூடு!!

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் மக்கள் நடமாட்டமுள்ள வணிக வளாகமொன்று வெளியே
தீடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இரு தரப்பினரிடையே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க