பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற (கோப்) குழுவின் உறுப்புரிமையிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் வி்க்கிரமரத்ன இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம், ஞாயிற்றுக்கிழமை (17.03) கையளித்ததாக இரான் விக்ரமரத்ன தெரிவித்தார்
கருத்து தெரிவிக்க