புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி!!

சிட்டகொங்கில் இன்று (15.03) பிற்பகல் 2 மணிக்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது.

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றிப்பெற்றுள்ளதுடன்
3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1 – 0 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் முன்னிலை வகிக்கின்றது.

கருத்து தெரிவிக்க