இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

பிரதான ரயில் சேவைகள் தாமதம்!!

இன்று காலை களனி மற்றும் ஹுனுப்பிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான பாதையின் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க