இலங்கைஉள்நாட்டு செய்திகள்வணிக செய்திகள்

பால் மாவின் விலையை குறைக்க நடவடிக்கை:நளின் பெர்னாண்டோ

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15.03) முதல் ஒரு கிலோ பால் மாவின் விலையை 100 முதல் 150 ரூபாவால் குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க