2024 ஆம் ஆண்டு பெப்ரவரியில்,கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் பணவீக்கம் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரியில் நாட்டின் பணவீக்கம் 6.4 சதவீதமாக பதிவாகியமையுடன்உணவுப் பணவீக்கம் 2024 ஜனவரியில் 3.3% ஆக இருந்ததுடன், இது பெப்ரவரியில் 3.5% ஆக உயர்வடைந்துள்ளது
கருத்து தெரிவிக்க