இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

தற்காலிகமாக மூடப்படும் கோள் மண்டலம்!

இன்று முதல் கொழும்பில் உள்ள கோள் மண்டலம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் அத்தியாவசிய திருத்தப்பணிகள் உள்ளிட்ட காரணிகளால் கோள் மண்டலம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க