இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, இந்த வருடத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.9 வீதத்தால் வலுவடைந்துள்ளது.
யூரோ அலகுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 6.4% அதிகரித்துள்ளதுடன் ஸ்ரேலிங் பவுண்டிற்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 4.8% வலுவடைந்துள்ளது.
கருத்து தெரிவிக்க