Uncategorizedஇலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இலங்கை ஜனாதிபதியை சந்தித்த ரிச்சர்ட் வர்மா(Richard Verma)

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்கும் (Richard Verma) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

கருத்து தெரிவிக்க