இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீடமைப்புத்திட்டம்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீடமைப்புத் திட்டம்நான்காவது கட்டத்தின் கீழ் பத்து மாவட்டங்களிலுள்ள 45 தோட்டங்களில் 1,300 வீடுகள் நிர்மாணிக்கப்படும். இவ்வீடமைப்பு திட்டத்துக்கான அங்குராரப்பண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டார்.

 

கருத்து தெரிவிக்க