பாகிஸ்தானில் எரிபொருள் விலை உச்சத்தை தொட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம் மாதம் முதலாம் திகதி பாகிஸ்தானில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, இலங்கை ரூபாவில் ஒரு லீற்றர் பெற்றோல் 308.71 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசல் 321.83 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விலை அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க