இலங்கைஉள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

2024 LPL போட்டித் தொடர் ஜூலை முதலாம் திகதி ஆரம்பம்!

2024 எல்பிஎல் போட்டித் தொடர் ஜூலை மாதம் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 21ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் சுற்றில் 20 போட்டிகளும் இறுதிச் சுற்றில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன. லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர் இம்முறை 05 ஆவது தடவையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க