நேற்று வியாழக்கிழமை முதல் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
விலை விபரங்கள் வருமாறு:
சிவப்பு கெளபி – 55 ரூபா குறைப்பு புதிய விலை 1095 ரூபா
வெள்ளை கெளபி – 50 ரூபா குறைப்பு -புதிய விலை 1200 ரூபா
சின்ன வெங்காயம் – 40 ரூபா குறைப்பு -புதிய விலை 325 ரூபா
டின் மீன் – 425 கிராம் 20 ரூபா குறைப்பு -புதிய விலை 575 ரூபா
காய்ந்த மிளகாய் – 20 ரூபா குறைப்பு -புதிய விலை 1210 ரூபா
பெரிய வெங்காயம் – 15 ரூபா குறைப்பு -புதிய விலை 365 ரூபா
வெள்ளை சீனி – 13 ரூபா குறைப்பு -புதிய விலை 275 ரூபா
உருளை கிழங்கு – 11 ரூபா குறைப்பு -புதிய விலை 299 ரூபா
சிவப்பரிசி – 06 ரூபா குறைப்பு -புதிய விலை 174 ரூபா
டின் மீன் – 155 கிராம் 05 ரூபா குறைப்பு -புதிய விலை 290 ரூபா
பாஸ்மதி அரிசி – 05 ரூபா குறைப்பு -புதிய விலை 760 ரூபா
நிலக்கடலை – 40 ரூபா குறைப்பு -புதிய விலை 1300 ரூபா
கருத்து தெரிவிக்க