இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அவுஸ்ரெலிய பிரதமரை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸை சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தவாரம் அவுஸ்ரெலியாவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர நாடுகளின் உச்சி மாநாட்டில் விசேட உரை ஆற்றவதற்காக அவுஸ்ரேலியாவிற்கு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க